பத்ர பூர்ணிமா – பாகவத திருநாள்
இஸ்கான் மதுரை, திருநெல்வேலி, பெரியகுளம்

ஹரே கிருஷ்ணா.
பத்ர பூர்ணிமா பாகவத திருநாளன்று
பூஜிக்கப்பட்ட பாகவதத்தை வாங்க விரும்பும்
பக்தர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று
அதற்குரிய கட்டணத்தை செலுத்தி
முன்பதிவு செய்யலாம்.
https://rzp.io/l/ISKCON-Bhagavatam
ஸ்ரீமத் பாகவதம் 18 புத்தகங்கள்
ரூ. 6000 – கோயிலில் நேரில் பெற
ரூ. 6400 – கொரியர் மூலம் பெற
குறிப்பு: உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும்
share செய்து பாகவதத்தின் பெருமையை
அனைவருக்கும் எடுத்து வழங்குங்கள்.
- ISKCON Temple, Madurai, Tirunelveli, Periyakulam
Ph/Whatsapp: 7217216001
ஹரே கிருஷ்ணா
