Terms & Conditions – Krishna Amutham
ஹரே கிருஷ்ணா. கிருஷ்ண அமுதம் மாத இதழை படிப்பதற்கான தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.
- பிரதி மாதம் 20ம் தேதிக்குள் வந்து செலுத்தப்படும் சந்தாக்களுக்கு மட்டுமே அடுத்த மாதத்திலிருந்து கிருஷ்ண அமுதம் அனுப்பப்படும்.
- கிருஷ்ண அமுதம் இதழ் உங்களுக்கு சரியாக வந்தடைய பெயர், முழு முகவரி, மாவட்டம், பின்கோடு, மொபைல் நம்பர் இவற்றை சந்தா செலுத்தும் போது தெளிவாக குறிப்பிடவும்.
- சந்தா ரசீது உங்கள் இமெயிலுக்கு வந்து சேரும்.
- சந்தா செலுத்திய பின், செலுத்திய சந்தா தொகையை நீங்கள் திரும்ப பெற இயலாது. வேறொரு பெயர், முகவரிக்கு மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
- பிரதி மாதம் 15ம் தேதிக்குள் உங்கள் முகவரிக்கு கிருஷ்ண அமுதம் இதழ் வந்து சேரும். வரவில்லை என்றால் 7200110052 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப்/SMS மூலமாக தகவல் தெரிவிக்கவும். சில மாதங்களில் தேதி மாற்றம் இருக்கலாம். (தபால் தவறுதல்களுக்கு இஸ்கான் பொறுப்பல்ல)
- சந்தா புதுப்பித்தல், முகவரி மாற்றம், வாசகர் கருத்துக்கள், மற்றும் மாத இதழ் தொடர்பான எல்லா விவரங்களுக்கும் 7200110052 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலமாகவோ (அல்லது) krishna.amutham@gmail.com என்ற இமெயிலுக்கோ பிரதி மாதம் 20ம் தேதிக்குள் தெரிவிக்கவும்.
நன்றி. ஹரே கிருஷ்ணா.
– கிருஷ்ண அமுதம் மாத இதழ் பிரிவு,
இஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை–625001
Ph/Whatsapp: 7200110052
Email: krishna.amutham@gmail.com
ஹரே கிருஷ்ணா
