Thanks for your Subscription!

ஹரே கிருஷ்ணா.

கிருஷ்ண அமுதம் சந்தா செலுத்தியமைக்கு நன்றி. இதற்கான ரசீது உங்கள் இமெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.  தாங்கள் வழங்கிய முகவரிக்கு கிருஷ்ண அமுதம் இதழ் அனுப்பப்படும்.

தயவு செய்து கீழ்கண்ட விவரங்களை படித்து பார்க்கவும்.

  1. பிரதி மாதம் 20ம் தேதிக்குள் வந்து செலுத்தப்படும் சந்தாக்களுக்கு மட்டுமே அடுத்த மாதத்திலிருந்து கிருஷ்ண அமுதம் அனுப்பப்படும்.
  2. சந்தா ரசீது உங்கள் இமெயிலுக்கு வந்து சேரும்.
  3. சந்தா செலுத்திய பின், செலுத்திய சந்தா தொகையை நீங்கள் திரும்ப பெற இயலாது. வேறொரு பெயர், முகவரிக்கு மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்.
  4. பிரதி மாதம் 15ம் தேதிக்குள் உங்கள் முகவரிக்கு கிருஷ்ண அமுதம் இதழ் வந்து சேரும். வரவில்லை என்றால் 7200110052 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப்/SMS மூலமாக  தகவல் தெரிவிக்கவும். சில மாதங்களில் தேதி மாற்றம் இருக்கலாம்.  (தபால் தவறுதல்களுக்கு இஸ்கான் பொறுப்பல்ல)
  5. சந்தா புதுப்பித்தல், முகவரி மாற்றம், வாசகர் கருத்துக்கள், மற்றும் மாத இதழ் தொடர்பான எல்லா விவரங்களுக்கும் 7200110052 என்ற எண்ணிற்கு வாட்ஸ்ஆப் மூலமாகவோ (அல்லது) krishna.amutham@gmail.com என்ற இமெயிலுக்கோ பிரதி மாதம் 20ம் தேதிக்குள் தெரிவிக்கவும்.

     நன்றி. ஹரே கிருஷ்ணா.

– கிருஷ்ண அமுதம் மாத இதழ் பிரிவு,
இஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை–625001
Ph/Whatsapp: 7200110052
Email: krishna.amutham@gmail.com