இஸ்கான் மாணவர் நல பயிற்சி ISKCON YOUTH FORUM (IYF)
ஹரே கிருஷ்ணா. இந்த பயிற்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் பெரியகுளம் இஸ்கான் கோயில்கள் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பாகும்.
தயவு செய்து கீழ்கண்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.
ஹரே கிருஷ்ணா
