Skip to content
ஸ்ரீலபிரபுபாதா
‘ஸ்ரீல பிரபுபாதா’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு. அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார்.
ஸ்ரீசைதன்ய மஹாபிரபு
சுமார் 500 வருடங்களுக்கு முன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாக இப்பூவுலகில் அவதரித்தார். இந்த அவதாரத்தின் விசேஷம் பகவான், பக்தராக தோன்றியதாகும்.
- ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஆன்மீகச் சொற்பொழிவுகள்
பகவத்கீதை சிறப்புரைகள்
ஸ்ரீமத் பாகவத சிறப்புரைகள்
மாணவர்களுக்கான சிறப்பரைகள்
விழாக்கால சிறப்புரைகள்
பிற கிருஷ்ண பக்தி சிறப்புரைகளின் விவரங்க்கள் பற்றி அறிய
ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகள்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் பங்கேற்று பயன்பெறும் நிகழ்ச்சி இது. அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுத் தரும் சிறப்பு நிகழ்ச்சி இது.
கிருஷ்ண அமுதம் மாத இதழ்
கிருஷ்ண அமுதம் மாத இதழ் மக்களிடம் மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை நிலைநிறுத்தும் பொருட்டு இஸ்கான் வெளியீடும் ஆன்மீக மாத இதழ் ‘கிருஷ்ண அமுதம்’ ஆகும்.
- அனன்யாஷ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக-க்ஷேமம் வஹாம்-யஹம் || யார் ஒருவர், என்னை பக்தியுடன் எப்போதும் வழிபடுகின்றார்களோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், இருப்பவற்றை காத்தும் நான் பரிபாலிக்கின்றேன். - பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் 9.22 ||